Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேடு கெட்ட அமைச்சர்கள் இந்த சாவுக்குப் பொறுப்பேற்பார்களா? கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (22:37 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் என்பதும் அவர் ஒவ்வொரு பிரச்சார மேடைகளிலும் ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் பிரச்சாரக் கூட்டமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தினமும் அவர் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவர் பதிவு செய்ய ஒவ்வொரு போய்விடும் முகத்தில் அறைந்தாற் போல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேடுகெட்ட அமைச்சர்கள் இந்த சாவுக்கு பொறுப்பு ஏற்பார்கள் என்று கேள்வி எழுப்பி ஒரு டுவிட்டை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது
 
தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகள் தாங்கமுடியாமல் எண்ணூரைச்  சேர்ந்த இளம் தொழில்முனைவர் விக்ரம் முதல்வருக்குக் கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் நெஞ்சம் பதறுகிறது. நான் லஞ்சப் பட்டியல் வெளியிட்டபோது மக்கள்தான் திருந்த வேண்டுமென சொன்ன கேடு கெட்ட அமைச்சர்கள் விக்ரமின் சாவுக்குப் பொறுப்பேற்பார்களா? 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments