Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டர் கணக்கை முடக்கும் போர்பயிற்சி..? – கலாய் கேள்வி கேட்ட கமல்ஹாசன்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:51 IST)
காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியினரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கும் முடக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸார் 5 ஆயிரம் பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் இது நடப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள மநீம தலைவர் கமல்ஹாசன் “ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments