Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டரில் டிரெண்டான மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட்!!!

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (12:37 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டார்ச் லைட் ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.
 
கடந்த வருடம் கட்சி தொடங்கி சரியாக ஒரு வருடம் கடந்திருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு  ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்று தேர்தல் ஆணையம் ’டார்ச்லைட்’சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. 
 
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டார்ச் லைட் ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. இதற்கு ஆதரவாகவும் அதனை கலாய்த்தும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments