Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினை சந்தித்த கார்த்தி - ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (09:22 IST)
நடிகர் கார்த்தி, ரோகிணி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து எடுத்துரைத்தனர். 

 
மத்திய அரசு திரைப்படங்கள் வெளியிட ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் திரைத்துறையினர் இடையே இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இதனை நடிகர் கார்த்தி, ரோகிணி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எடுத்துரைத்தனர். 
 
நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி, தயாரிப்பாளர்கள் ராஜசேகர், கற்பூர செந்தூர பாண்டியன் உள்ளிட்டவர்கள் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர். திரைத்துறையின் கருத்து சுதந்திரத்தை மட்டுமல்ல, அதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க தமிழக அரசு இதில் தலையிட்டு ஆதரவளிக்க வேண்டும் என தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments