Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புதம் அம்மாள் வீடியோவைப் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (12:21 IST)
பேரறிவாளன் சிறைக்கு சென்று 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.

இது சம்மந்தமாக பேரறிவாளனுக்கு விடுதலைக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்துள்ள நிலையில் தன் மகனின் விடுதலைக்காக 30 ஆண்டுகளாக போராடி வரும் அற்புதம் அம்மாள் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்றுள்ள நிலையில் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். மேலும் ’இந்த தாயின் 31 ஆண்டுகால போராட்டத்துக்கு நீதி வழங்கப்படவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு..!

ராணுவ வீரர்களின் சொத்துக்களுக்கு வரி இல்லை: துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு..!

பாகிஸ்தான் அணு ஆயுத மையத்தை இந்தியா தாக்கியதா? புன்சிரிப்புடன் ஏர்மார்ஷல் சொன்ன பதில்..!

பங்குச்சந்தை உயர்ந்தாலும் ஃபார்மா பங்குகள் பெரும் சரிவு.. டிரம்ப் மிரட்டல் காரணமா?

சத்ரபதி சிவாஜிக்கு புதிய சிலை.. திறந்து வைத்தார் மகாராஷ்டிரா முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments