Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறப்பு !

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (17:35 IST)
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

 சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்த்தை கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார்.

இதற்காக போலீசார் நேற்று காலை முதலே தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் 5 அடுக்கு பாதுகாப்பு சென்னை சட்டசபை வளாகத்தில் போடப்பட்டுள்ளது .

இந்நிலையில் , தமிழகச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர், சபாநாயகர், எம்.எல்.ஏக்கள் குழுமியிருக்க, சட்டசபையில் 100 வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் 16 வது தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். #கருணாநிதியின்படம்திறப்பு
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments