Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்வீர்ஷாவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடி

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (19:53 IST)
சமீபத்தில் சிலைக்கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிபதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தபோது விலைமதிப்புள்ள பழங்கால கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கோவிலையே மொட்டை அடித்தது போல் ஏராளமான சிலைகள், தூண்கள் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவை இன்னும் கைது செய்யும் அளவுக்கு சாட்சிகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. சிலைகளை அவர் சிலைக்கடத்தல் பேர்வழிகளிடம் இருந்து விலைக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுவதால் சிலைக்கடத்தல்காரர்களை போலீசார் உதவியுடன் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு தேடி வருகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அனுப்பியூள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 201.. மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!

பாகிஸ்தான் கொடிகள் விற்பனை செய்வதா? அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

பாகிஸ்தானின் பொய் முகம்.. தோலுரிக்க உலகம் சுற்றும் இந்திய எம்பிக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments