Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதிகையில் சமஸ்கிருதம்; புடிக்கலைனா டிவியை ஆப் பண்ணுங்க! – உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (16:47 IST)
பொதிகையில் சமஸ்கிருதத்தில் செய்திகள் ஒளிபரப்புவது குறித்த வழக்கில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூர்தர்ஷனின் தமிழ் சேனலான பொதிகையில் தமிழை தொடர்ந்து சமஸ்கிருதத்திலும் செய்திகள் ஒளிபரப்பப்பட்டதற்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பை நிறுத்த கோரி மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற கிளை ”மனுதாரர் சமஸ்கிருத செய்தியை பார்க்க விரும்பவில்லை என்றால் டிவியை ஆப் செய்து வைக்கலாம் அல்லது வேறு சேனலுக்கு மாற்றலாம். ஏகப்பட்ட முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இதுபோல நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments