திரும்பி வந்த ஓ.பி.எஸ் - தெறிக்கும் மீம்ஸ்

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (13:10 IST)
டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் தமிழக துணை முதல்வர் ஓ.பிஎஸ் திரும்பி வந்த விவாகரம், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

 
ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது திமுக சார்பில்  சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க ஓ.பி.எஸ் நேற்று டெல்லி சென்றார். ஆனால், அவரை தனது அலுவலக வாசலில் 45 நிமிடம் வரை காக்க வைத்துவிட்டு, அவரை சந்திக்காமலேயே திருப்பி அனுப்பினார் நிர்மலா சீதாராமன்.

 
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கும் பொருளாக மாறியிருக்கிறது. ஒருபக்கம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு குஷியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏராளமான மீம்ஸ்களை உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.
 
அவற்றில் ரசிக்கும்படியான சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு..




தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டும் ரஷ்யா!.. டிரம்ப் என்ன சொல்லுவாரோ!...

இதற்காவது எனக்கு நன்றி சொல்லுங்கள்! – டிரம்ப் பெருமிதம்!

தோல்வி பயத்தால் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக? ஈபிஎஸ்-ஸின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி!

தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments