Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலா ரிலீஸும் கபாலியின் கருத்தும் - தெறிக்க விடும் மீம்ஸ்

Advertiesment
Rajinikanth
, வியாழன், 31 மே 2018 (10:44 IST)
தூத்துக்குடி போராட்டம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். அப்போது ஒருவர் நீங்கள் யார்? 100 கழித்து ஏன் வந்தீர்கள்? என ரஜினியிண்ட நேரிடையாக கேள்வி கேட்டு அவரை அதிர வைத்தார். இதனால், டிவிட்டர் நான்தான்பா ரஜினிகாந்த் என்கிற ஹேஸ்டேக் மிகவும் வைரலானது. மேலும்,  ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் பேசினார்.  
Rajinikanth

 
ரஜினியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருமே சமூக விரோதிகள் என ரஜினி கூறியதாகவும், போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும், இணையதளத்தில் ரஜினி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
 
இந்நிலையில், ரஜினிக்கு எதிரான மீம்ஸ்களை உருவாக்கி பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
Rajinikanth



Rajinikanth



அடுத்த பக்கம் பார்க்க.....
Rajinikanth


Rajinikanth


 

Rajinikanth

Rajinikanth








 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேல்முருகன் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு