Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சியில் குளறுபடி நடந்து வருகிறது - ஓ.பன்னீர் செல்வம்

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (16:16 IST)
திமுக ஆட்சியில் குளறுபடிகள் நடந்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர், பாஜக  உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வம் , துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் திமுக ஆட்சியில் குளறுபடிகள் நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  திமுக கட்சி கடந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்   பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியில் அமைந்தது.  ஆனால்,  8 மாத கால ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள்  நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments