Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதல்வர் அறிவிப்பு!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (10:14 IST)
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு. 
 
அதாவது 0 – 2 கிமீ வரை கட்டணம் ரூ.10 எனவும், 2- 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக தற்போது உள்ள நிலையில் இனி  வரும் நாட்களில் 2 கி.மீ முதல் 5 கி.மீ வரை கட்டணம் ரூ.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும்  4 -6கிமீ வரை, 6 முதல் 12 கிமீ வரை கட்டணம் ரூ.30 ஆகவும்,இருந்த நிலையில் தற்போது . 5-12 கி.மீ வரை கட்டணம் ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சிறப்பு சலுகையாக ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் இந்த கட்டணத்திலிருந்து 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் வருகிற பிப். 22 முதல் நடைமுறைக்கு கொண்டுவர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments