Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை...அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (19:07 IST)
தமிழ் நாட்டிலுள்ள இளை நிலை ஆசிரியர்கள் சம வேளைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் 4 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடை நிலை ஆசிரியர்களுடன்  நேற்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று  ஆசிரிரியர்கள் கூறினர்.

தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடை நிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்பேச்சு வார்த்தையின் போது இடை நிலை ஆசிரியர்களின் பிரதி  நிதிகள் பங்கேற்பர் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்தது ஏன்? எங்கெங்கே தாக்குதல் நடந்தது..? - ஆபரேஷன் சிந்தூர் புதிய தகவல்கள்!

இந்தியாவின் போரை இந்த உலகத்தால் தாங்க முடியாது! - உலக தலைவர்கள் ரியாக்‌ஷன்!

இந்திய ராணுவத்தால் பெருமை.. ஜெய்ஹிந்த்: ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர்களும் ராணுவத்திற்கு பாராட்டு..!

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments