Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பது எப்போது? ஆலோசனைக்கு பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

பள்ளிகள்
Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (18:16 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசனை இன்று நடந்தது என்பதும் சென்னையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார் என்பது தெரிந்ததே
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், முதன்மை மாவட்ட பள்ளி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த சில மணி நேரங்களாக நடந்த இந்த ஆலோசனை தற்போது முடிவுக்கு வந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
 
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் அன்றைய தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து இன்னும் மூன்று நாட்களில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

குடியிருப்பில் விழுந்த விமானம்.. 15 வீடுகள் சேதம்.. உயிரிழப்பு அதிகம் என அச்சம்..!

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments