Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் ஜூன் 27 தமிழக அமைச்சரவை கூட்டம்!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (11:33 IST)
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூன் 27 ஆம் தேதி நடைப்பெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூன் 23 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைப்பெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிக நிகழ்வுகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை பின்வருமாறு... 
 
1. ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய புதிய சட்ட மசோதா ஏற்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
 
2. மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கக் கூடிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் 
 
3. புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் 
 
ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments