Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (17:09 IST)
தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

நேற்று கன்னியாகுமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலைவிய நிலையில், இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தப் பகுதியாக உள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் இதனால், இன்று தமிழ் நாட்டின் தென் பகுதிகளில்,  வட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

வரும் 5 மற்றும் 7 ஆம் தேதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், 8 ஆம் தேதி தமிழ் நாடு, காரைக்கால், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments