Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாழ்விற்கு சிறப்பளித்த பொதுச்செயலாளருக்கு என் நன்றிகள்-பிரபல நடிகை

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (18:07 IST)
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது அஇஅதிமுக. எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக நீண்ட ஆண்டுகளாக ஜெயலலிதா பதவி வகித்து வந்தார்.

அவர் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ‘’இக்கட்சியில் முக்கிய நிர்வாகி விந்தியாவுக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளத்தில், என் வீடு, விலாசம், விசுவாசம், அடையாளம், கௌரவம் அதிமுக.   புரட்சித்தலைவரின் ஆசியில் புரட்சித்தலைவியின் வழியில் புரட்சித்தமிழரின் தலைமையில் பொன்விழா கடந்த அதிமுகவில் பெரும் பொறுப்பளித்து என் வாழ்விற்கு சிறப்பளித்த பொதுச்செயலாளருக்கு என் நன்றிகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments