Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க: சீமானின் பலே சேஃப்டி டெஸ்ட்!!

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (10:59 IST)
கூடங்குளம் அணு உலை பாதுக்காப்பானது என்றால் அதன் மீது விமானத்தை மோதி காட்டுங்கள் பார்ப்போன் என சீமான் பேசியுள்ளார். 
 
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என சில அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில், கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் சீமான் பேசியது பின்வருமாறு, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அதன் மீது விமானத்தை மோதி நிரூபித்துக்காட்டுங்கள் பார்ப்போம். அணு உலை மூலம் கிடைக்கின்ற மின்சாரம் தேவையில்லை. கொசுக்கடியில், விசிறி வீசிக்கொண்டு வாழ முடியும். 
 
அணுக்கழிவு பாதுகாப்பானது என்றால் அதனை பந்து போல உருட்டிச்சென்று பாராளுமன்றத்துக்குள்ளோ அல்லது சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள தலைவர்கள் சமாதிக்கு அருகிலோ புதையுங்கள் என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments