Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு அவசியம் தேவை: தமிழிசை

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (06:56 IST)
ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் கூறுகிறேன் நீட் தேர்வு அவசியம் என புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் மட்டுமே நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகின்றனர் 
 
இந்த நிலையில் நீட் தேர்வு உண்டு என புதுவை மாநில கல்வி துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறியபோது ’மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன் நீட்தேர்வு அவசியம் தேவை. மருத்துவக்கல்லூரி உரிமையாளர்களின் மகளாக இருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்று அவர் கூறினார்
 
தமிழிசை அவர்களின் இந்த பேச்சுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments