Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு- தமிழக அரசு அதிரடி

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (19:15 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும்  புகார் பதிவேடு வைக்கவேண்டுமென அரசு இன்று புதிய உத்தரவிட்டுள்ளது. மேலும்,  இணையம்வழியாக புகார் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் இருப்பதால் பதிவேடு முறையைக் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 இப்பதிவேட்டின் முறையின்படி புகாரை உடனுக்குடன் தெரிவிக்கவும், அப்புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும், புகார் தெரிவிப்பதில் பதிவேட்டு முறையுடன் இணைய வழியில் புகார் தெரிவிக்கும் முறையும் வழக்கத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க கூடாது: மத்திய அரசு..!

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments