Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் புதிய தளர்வுகள்

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (12:30 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக இருந்த கட்டுபாடுகள் இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ளன.  அவை பின்வருமாறு... 

 
1. திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் விளையாட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.   
 
2. கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டி நடைமுறையை பின்பற்றி நடத்த அனுமதி.
 
3. அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதி. 
 
4. அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம்,பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் 100% பயிற்சியாளர்களுடன்  செயல்பட அனுமதி. 
 
5. தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி. 
 
6. திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வு பணிக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments