Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ சிறையில் கொண்டாட்டம் : பரிசுகளை அள்ளிய நிர்மலா தேவி ’

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (12:58 IST)
மாணவிகளை தவறான பாதைக்குச் செல்ல தூண்டியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேராசிரியை நிர்மலா தேவி. 
அருப்புக்கோட்டை கலைக்கல்லூரியில்  பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி ஆவார். அப்போது தவறான பாதைக்குச் செல்ல மாணவிகளுக்கு மூளைச் சலவை செய்ததாக அவர் மீது புகார் வந்தது . இதற்கான ஆடியோ ஆதாரம் போலீஸாரின் கைகளில் கிடைக்கவே போலீஸார் அவரை கைது செய்தனர்.
 
தற்போது இவ்வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.  இது குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியானது. 
 
இந்நிலையில் சிறையில் 200 நாட்களுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவிக்கு இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. நிர்மலா தேவி மதுரை மத்திய  பெண்கள் சிறையில் அடைக்கப்படுள்ளார்.
 
நேற்று( மார்ச் 8) சிறையில்கொண்டாடப்பட்டது. அப்போது பல பெண் கைதிகளுக்குப் போட்டி நடைபெற்றது. இதில் பேராசிரியை நிர்மலாதேவியும் கலந்து கொண்டு போட்டிகளில் பரிசுகளை வென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments