Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் பி டீம் சசிகலாவா? அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு கனிமொழி பதிலடி

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (17:18 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் இன்று அவர் சென்னை திரும்பியுள்ளார்
 
சசிகலாவின் சென்னை வருகை அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுடன் சசிகலா ரகசிய கூட்டணி வைத்து இருக்கிறார் என்றும் திமுகவின் பீ டீம் ஆக சசிகலா மாறி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்
 
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக தான் பாஜகவின் ‘பி’ டீம் என்றும் திமுகவுக்கு எந்த ’பி’ டீமும் தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுகவின் பி டீமாக சசிகலா செயல்படுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments