Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சார்’, ‘மேடம்’ என அழைக்க கூடாது, ‘டீச்சர் என்றுதான் அழைக்க வேண்டும்: அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (12:29 IST)
பள்ளி ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக்கூடாது என்றும் டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
ஆண் ஆசிரியர்களை சார் என்றும் பெண் ஆசிரியர்களை மேடம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரியின் அடிப்படையில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலின பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் எனவே இனி பள்ளி ஆசிரியர்களை சார் என்றோ மேடம் என்றோ அழைக்கக்கூடாது என்றும் பாலின பாகுபாடு இல்லாமல் இரு தரப்பினரையும் டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும் என்றும் இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் உரிய உத்தரவு அனுப்ப வேண்டும் என்றும் கேரள மாநில பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஆண் பெண் பாகுபாடுகள் குறித்த இந்த அறிவிப்பு கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments