Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது-ஓ.பி.எஸ்!

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)
அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
 
அப்போது பேசிய அவர் கூறியதாவது.....
 
தற்போது பிரிந்து இருக்கின்றோம் கூடிய விரைவில் ஒன்று சேருவோம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  அழிக்க எந்த சக்தியாலும் முடியாது.
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பது என்பது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையிலிருந்தே தெரிய வருகிறது.
 
ஆம்ஸ்ட்ராங்க்குடும்பத்தினருக்கும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments