Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கிங் போன ஸ்டாலினை மறித்த பெண்.. பளீர் கேள்வியால் சுவாரசிய சம்பவம்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (12:26 IST)
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது பெண் ஒருவர் கேட்ட கேள்வி தற்போது வைரலாகி வருகிறது. 

 
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவரிடம் மக்கள் பலர் இயல்பாக உரையாடல் நிகழ்த்தினார்கள். மக்கள் கேட்ட கேள்விகளுக்கு எந்த சலிப்பும் இன்றி பதிலளித்தார். அதில் ஒரு பெண் கேட்ட கேள்வி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 
 
ஆம், எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க? எப்படி சார் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கேட்டார்  அந்த பெண். அதற்கு முதல்வர் ஸ்டாலின் நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார்.  இதற்கு அந்த பெண் ஆமாம் சார் நானும் அந்த வீடியோவையும் யூடியூப்பில் பார்த்து இருக்கிறேன் என்று அந்த பெண் கூறினார். 
 
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments