Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு...CommonDP -ஐ டிரெண்டிங் செய்த ரசிகர்கள்

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (20:35 IST)
தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை டுவிட்டரி;ல் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமான தனுஷ் திறைத்துறைக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது.

அவர் ஆடுகளம் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.  அத்துடன் ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகரன உள்ள அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அகிலமே தந்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுச்ஜ் தனது 27 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  இதைமுன்னிட்டு அவரது ரசிகர்கள் தனுஷின் படைப்புகளை வைத்துக்  காமன் டிபியை உருவாக்கியுள்ளனர். இதை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். தற்போது டுவிட்டரில்  #DhanushBDayCommonDP என்ற ஹேஸ்டேக்கில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

கடலில் கவிழ்த்த கப்பல்.. அரபிக்கடலில் பரவும் கந்தக எரிப்பொருள்! - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பெங்களூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்..!

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments