Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்… வேதனையில் சாமானியர்கள்

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (08:42 IST)
வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை எட்டியுள்ளது.

வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. பெரிய வெங்காயம் 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் மதுரை மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 130 ரூபாய்க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments