Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்: சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (07:52 IST)
சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்: சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!
சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை அடுத்து வேலைவாய்ப்பு முகாமுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
சென்னை திருவொற்றியூரில் இன்று நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
சென்னை திருவொற்றியூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி வழியாக வழக்கமாக இயக்கப்படும் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளுடன் 33 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி சென்னையில் உள்ள வேலை இல்லாத இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு காத்திருக்கின்றன என்றும் தகுதி உள்ளவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
 
சென்னையில் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments