Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்களாகவே முறித்து கொள்ளும் வரை நாங்கள் பாஜக கூட்டணி தான்: ஓபிஎஸ்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:49 IST)
பாஜகவினர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில்  எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில்  பாஜக கூட்டணியில் நீங்கள் இருக்கின்றீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்  பாஜகவினர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அவர்களுடைய கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.  
 
அவரது இந்த பதிலை அடுத்து  பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அணி தானாகவே விலகாது என்பது தெரியவந்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments