Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ஓபிஎஸ்: அதிரடி அறிவிப்புகள் இருக்குமா?

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (21:04 IST)
தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து அந்த பட்ஜெட்டில் சில அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் தேர்தல் வரவிருப்பதை அடுத்து இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றும் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி பதவி ஏற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் நாளை தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் தமிழகம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்றும் இலவச அறிவிப்புகள் மற்றும்  பல்வேறு சலுகைகளும் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

விஜயபிரபாகரனுக்கு என்னுடைய பதவியா? தேமுதிகவில் இருந்து விலகும் பிரபலம்..!

மோடி, அமித்ஷா எனக்கு தற்கொலை வெடிகுண்டு கொடுத்தால் பாகிஸ்தானை அழிக்கிறேன்: அமைச்சர் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments