Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி அமைப்பதற்கு தான் எங்கள் கட்சி ... அன்புமணி ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (20:29 IST)
தமிழகத்தில் பிற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்காக வேண்டி தங்கள் கட்சி தொடங்கப்படவில்லை என்று பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி  தெரிவித்துள்ளார்.
 
இன்று சேலம் மாவட்டத்தில், மேட்டூர் அடுத்த மேச்சேரியில் பாமக கட்சியின் முப்படைகள் சந்திப்பு கூட்டம்  நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
நாங்கள் பாமக கட்சியை துவங்கி 30 ஆண்டுகள் ஆகிறது.    அதிமுக, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆட்சி செய்வதற்காக நாங்கள் கட்சியை துவங்கவில்லை ; எங்கள் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்குதான் கட்சியை தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.
 
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணியில் இருந்தாலும், இல்லை என்றாலும்  யாருடம் கூட்டணியில் இருப்போம் என தேர்தலுக்கு முன் ராமதாஸ் தான் முடிவு செய்வார் என தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

அடுத்த கட்டுரையில்
Show comments