மேம்பாலம் இடிந்து விபத்து

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (17:27 IST)
மதுரை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள நத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இன்று இடிந்து விழுந்தது. இதில், 2 தொழிலாளர்களுக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Samsung Galaxy M47 5G.. இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிப்பு...!

முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு இல்லை.. அதற்கு பதிலாக இந்திய அரசு... இணக்கமாக செல்கிறாரா?

ஹார்முஸை கடக்க முயன்ற சிங்கப்பூர் கப்பல்!.. அட்டாக் பண்ணிய ஈரான்!...

தூய்மை பணிகளை தனியார்மயமாக்கும் திட்டம் ரத்து.. வாபஸ் பெற்றது தமிழக அரசு..

ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏக்கள்?.. திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா மதிமுக?!..

அடுத்த கட்டுரையில்
Show comments