Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (15:53 IST)
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலில் கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் உலகப் புகழ் பெற்றது என்பதும் இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு  கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் அடுத்த கும்பாபிஷேகம் 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இருக்க வேண்டும்.  ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டது
 
இதனை அடுத்து தற்போது கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது ஜனவரி 27ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்
 
கும்பாபிஷேகத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு என்றும் அவர் கூறி உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments