Publish Date: Sun, 02 May 2021 (09:54 IST)
Updated Date: Sun, 02 May 2021 (09:59 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பாளையங்கோட்டை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதோ.
அதிமுக ஜெரால்டு .1836
திமுக வகாப் .2306
திமுக முன்னிலை 530
முதல் சுற்று
திருநெல்வேலிசட்டமன்ற தொகுதி
பாஜக
நயினார் நாகேந்திரன் 2575
பாஜக முன்னிலை
முதல் சுற்று
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி
அதிமுக தச்சை கணேசராஜா
2949
காங்கிரஸ்
ரூபி மனோகரன்
2404
நாங்குநேரி தொகுதியில் அதிமுக முன்னிலை
[5/2, 09:38] Mayuri raja: முதல் சுற்று
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி
அதிமுக இன்பதுரை முன்னிலை
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை