Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன 7 வயது சிறுமியை 3 மணி நேரத்தில் மீட்ட பண்ருட்டி போலீசார்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:43 IST)
பண்ருட்டி அருகே காணாமல் போன சிறுமியை 3 மணி நேரத்தில் போலீசார் மீட்டு உள்ளதை அடுத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
பண்ருட்டி அருகே 7 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக அவரது பாட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் சிசிடிவி மூலம் ஆய்வு செய்ததில் அந்த சிறுமி நடந்து போகும் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன
 
 இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டனர் கிட்டத்தட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை செய்த போது தாயின் ஞாபகம் வந்ததால் நடந்தே சென்று விட்டதாக அவர் கூறினார்
 
இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை அவரது பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். சிறுமி காணாமல் போன மூன்று மணி நேரத்தில் பண்ருட்டி போலீசார் மிகத் திறமையாக சிசிடிவி காட்சியின் மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்ததையடுத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்பார்த்தது போலவே தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றும் 400 ரூபாய் சரிவு..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments