Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.103ஐ தாண்டியது பெட்ரோல் விலை: இன்றும் விலை உயர்வால் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (08:28 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சென்னையில் உயர்ந்து கொண்டு வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெட்ரோல் விலை இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 31 காசுகளும் டீசல் விலை இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 33 காசுகளும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.103.01 
 
சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.98.92 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments