Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (08:00 IST)
சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னையில் 66 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் 100 ரூபாய்க்கு மேல் இருக்கும் பெட்ரோல் டீசல் விலையைக் கணிசமாக குறைக்க வேண்டும் என்றும் குறிப்பாக பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் டீசல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.3  எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments