Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (08:07 IST)
சென்னையில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று கூறப்பட்டிருப்பதால் நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல் டீசல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உக்ரைன் போரை பயன்படுத்தி ஏராளமான கச்சா எண்ணெய்களை ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் வாங்கி வைத்திருப்பதால் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments