Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மாதங்கள், 240 நாட்கள்.. மாறாத பெட்ரோல் டீசல் விலை

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (07:51 IST)
கடந்த எட்டு மாதங்களாக அதாவது 240 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் மாறாத நிலையில் இன்றும் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102.63 எனவும் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் கடந்த எட்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை என்பது அதிருப்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் விரைவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments