Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. இனிமேல் குறையுமா?

பெட்ரோல்
Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (08:04 IST)
கடந்த 400 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெட்ரோல் டீசல் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் தமிழகத்தில் 400 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. 
 
இதனை அடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை 102.63 ரூபாய் என்றும் டீசல் விலை 94.24 என்று விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் 400  நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments