Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (08:09 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.79 என விற்பனையாகி வருகிறது. 
அதேபோல் சென்னையில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.59 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
 
இன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.44 ரூபாய் எனவும், மும்பையில் ஒரு லிட்ட்ர் பெட்ரோல் விலை 110.41 எனவும் விற்பனையாகிறது. அதேபோல் டெல்லியில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 93.17  ரூபாய்க்கும் மும்பையில் ஒரு லிட்ட்ர் டீசல் விலை 101.03 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்கச்சக்க வரி! இது தாங்காது! வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு ஜம்ப் அடிக்கும் சாம்சங்!

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து அழிப்பு.. இந்திய ராணுவம் அதிரடி..!

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி எப்போது? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

இருட்டுக்கடை யாருக்கு சொந்தமானது? குடும்பத்தில் எழுந்த பங்காளி தகராறு!?

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments