Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்..!

Mahendran
திங்கள், 6 மே 2024 (10:09 IST)
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம்  97.45% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 97.42% தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளது. 97.25% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது. மேலும் 90.47% தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது
 
பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்கள் இதோ: 
 
இயற்பியல் - 98.48%
 
வேதியியல் - 99.14%
 
உயிரியல் - 99.35%
 
கணிதம் - 98.57%
 
தாவரவியல் - 98.86%
 
விலங்கியல் - 99.04%
 
கணினி அறிவியல் - 99.80%
 
வணிகவியல் - 97.77%
 
கணக்குப் பதிவியல் - 96.61%
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments