Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜிக்கு ஆப்பரேஷனே நடக்கவில்லை: பிரேமலதா விஜயகாந்த் 'திடுக்' தகவல்

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (15:38 IST)
செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு ஆபரேஷன் நடக்கவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து பல அரசியல்வாதிகள் சந்தேகத்தை எழுப்பி வரும் நிலையில் அவருக்கு ஆபரேஷன் நடக்கவில்லை என இன்று பேட்டி அளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
விதை விதைத்தால் விதைதான் முளைக்கும், வினை விதைத்தால் வினை தான் முளைக்கும், எனவே இன்று திமுகவினர் வினையை அறுவடை செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார். 
 
செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்த முழு தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷன் நடக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments