Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:25 IST)
ஒரு பக்கம் நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் உயிர் இழந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த உயிரிழப்பை வைத்து அரசியல் செய்து வரும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது 
 
இந்த நிலையில் மாணவர்களிடம்நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற உறுதிமொழியையும் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்றும் அதன் பின்னர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஏற்கனவே இவர் பாராளுமன்ற தேர்தலின்போது விவசாயிகளின் வங்கிக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது துணை முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஒரு உறுதிமொழியை கொடுத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா? நீட் தேர்வு ரத்தாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments