Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம்

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (10:46 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் எனக்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி வெயில் நட்சத்திரம் முடிந்த நிலையிலும்ம் வெப்பச்சலனம் குறையவில்லை. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது,  மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ் நாடு புதுச்சேரியில் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) நாளையும் ( திங்கட்கிழமையும்)  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு சேலம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments