Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்- உயர்கல்வித்துறை தகவல்

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (17:33 IST)
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000  உதவித்தொகை வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி அமலுக்கு வரும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், உதவித்தொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது அவசியம் எனவும், மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவர் என  உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments