Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் பதவி : தமிழிசைக்கு செக் வைக்கும் எஸ்.வி.சேகர்

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (18:18 IST)
தமிழக பாஜக தலைவர் பதவி தனக்கு அளித்தால் பாஜக வாங்கி வங்கியை அதிகரித்து காட்டுவேன் என நடிகரும், பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

 
தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தமிழக பாஜக தலைவர் பதவியில் நீடித்து வருகிறார். ஆனால், தமிழகத்தில் காலூன்ற பாஜக எடுத்து வரும் அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக நோட்டோவுடன் போட்டி போட்டு பாஜகவினருகு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.
 
இது ஒருபுறம் எனில், எஸ்.வி.சேகர், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போன்றோர் தெரிவிக்கும் கருத்து தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி மக்களிடையே கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.
 
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கோவிலுக்கு வந்த அவரிடம், தமிழக பாஜக தலைமையை ஏற்க முன் வருவீர்களா? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய எஸ்.வி.சேகர் “ வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதை ஏற்பேன். தற்போது பாஜகவிற்கு என்ன வாக்கு வங்கி உள்ளதோ அதை விட அதிக வாக்குகளை நான் பெற்று தருவேன்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments