Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்குமாருக்கு இருக்கும் கெத்து கூட விஜயகாந்துக்கு இல்லையா..? அரசியலில் அல்லாடும் தேமுதிக

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (19:13 IST)
நாடாளுமன்ற தேர்தல் தமிழக அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தேமுதிகவின் நிலைபாடுகள் பரபரப்பை தாண்டி சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உள்ளன. அதேபோல் திமுகவில் காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக கட்சி, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளன. 
இந்நிலையில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி நாடளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும், தேமுதிகவிற்கு கூட்டணி சேர அழைப்பு விடுத்துள்ளார். 
 
சரத்குமாரின் கட்சிக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லாமல் போனாலும், தைரியமாக 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக் அறிவித்துள்ளார். ஆனால், சரத்குமாரை காட்டினும் தேமுதிகவிற்கு அதிக வாக்கு வங்கிகள் இருந்தும், இன்னும் அதிமுக, திமுக என மாற்றி மற்றி அரசியலில் கூட்டணிக்கு அல்லாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments