Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (17:38 IST)
தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக எந்த விதமான போக்குவரத்து இல்லாமல் இருந்த நிலையில்  செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தான் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் மட்டுமே இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாடு முழுவதும் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்கவில்லை என்றாலும் சிறப்பு ரயில் போக்குவரத்து மற்றும் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே ஒரு சில சிறப்பு ரயில்கள் இயங்கிவரும் நிலையில் தற்போது மேலும் ஏழு சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையிலிருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம் மற்றும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது 
 
அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்காலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் தமிழகம் வழியாகத்தான் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏழு சிறப்பு ரயில்கள் குறித்த இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments